இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 பிப்ரவரி, 2015

என்னை அறிந்தால் ட்விட்டர் விமர்சனங்களின் கலாட்டா




என்னை அறிந்தால் படத்தின் பெரும்பான்மையான விமர்சனங்கள் நல்ல விதமாகவே வந்து கொண்டிருக்கிறது.

‏@KollywudCinema படம் வேகமாக செல்வதாகவும் படத்திற்கு 3.37/5 மதிப்பெண் வழங்கி உள்ளார்கள்

Kollywood Cinema ‏@KollywudCinema
#YennaiArindhaal 3.75/5 Racy, Emotional Thriller Movie. All Elements are perfectly fitted

@chennaiclips  படத்திற்கு 3.5/5 மதிப்பெண் கொடுத்துள்ளது

‏@Lmkmoviemaniac 3/5 மதிப்பெண்கள் வழங்கி படம் வேகமாகவும் நன்றாக உள்ளதாகவும் தெரிவிக்கிறார் .

மொத்தத்தில் படம் நன்றாக இருப்பதாகவே இது வரை வந்துள்ள பெருபான்மையான விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

அஜித் விஜய் படங்கள் வரும்போதெல்லாம் அவர்களின் ரசிகர்களின் ட்விட்டர்  கலாட்டா சண்டைகள் ரொம்ப தூக்கலா இருக்கும் அந்த வகையில் இன்றும் நமது சிம்பு அவர்கள் ஒரு ட்விட்டர் கருத்தின் மூலம் விஜய் ரசிகர்களிடம் அர்ச்சனை வாங்கி கொண்டிருக்கிறார்

கீழ்வரும் த்விட்டேர் கலாட்டகளை பார்த்து ரசிக்கவும்,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக