இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

அனேகன் ட்விட்டர் விமர்சன கலாட்டா !

தனுஷ் படம்னாலே ஏதாவதொரு பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகி படத்தினுடைய எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்துவது வழக்கம் , அந்த வரிசையில் அநேகன் படத்தில் "டங்கா மாறி ஊதாரி புட்டுகன நீ நாறி" என்ற பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பட்டய கிளப்பிக் கொண்டிருகிறது!

 

"டங்கா மாறி ஊதாரி புட்டுகன நீ நாறி" - பாடலைக் கண்டு களிக்க  


இப்போ படம் எப்படி இருக்குனு பிரபலமான வலைதளங்களின் ட்விட்டர் விமர்சனத்தை பார்கலாம் 

1. MovieCrow - வலைத்தளம் அநேகன் படத்திற்கு 3.5/5 மதிப்பெண்களை வழங்கி இருக்கிறது .


2.Chennai Clips- வலைத்தளம் அநேகன் படத்திற்கு 3.5/5 மதிப்பெண்களை வழங்கி படம் ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படமென்றும் படம் நன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளது .


3. Cine Cafe Now - படத்திற்கு மற்ற தளங்களை விட கூடுதலாக 3.75/5 மதிப்பெண்கள் வழங்கி படம் அருமையாக உள்ளதாக தெரிவித்துள்ளது  

4. Kollywood Cinema- Indiaglitz வலைத்தளம் மற்ற தளங்களை விட குறைவாக 2.5/5 வழங்கி இருப்பதாக கூறி இருக்கிறது.

 

எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பாத்தா அநேகன் படம் அநேகமா நல்லா வந்துருக்குனு தோணுது . எனது வலை தளத்தின் இப்படத்தின் விமர்சனம் இவ்வார இறுதியில் வெளியிடப் படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக