கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ? - அட மண்ணில் தெரியுது வானம், அதுநம் வசப்பட லாகாதோ? எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங் கிறுதியிற் சோர்வோமோ? - அட விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக