அதல பாதாளத்தில் தொங்கும் வேதாளம்
அஜித் சிவா கூட்டணியில் வீரம் படத்தைத் தொடர்ந்து வெளிவந்திருக்கும் வேதாளம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.
கதை
அட நம்ம நாட்டம சரத் குமார் நடிச்ச ஏய் படத்தோட கதைய கொஞ்சம் பாட்ஷா படம் கலந்து அஜித் ரசிகர்களுக்கு ஏத்த மாதிரி தந்திருக்காங்க
நம்ம அஜித் இயக்குனர் சிவாகிட்ட வீரம் படத்துல தம்பி செண்டிமெண்ட் நல்லா ஹிட் ஆயிடிச்சு அடுத்து தங்கச்சி சென்டிமென்ட் படம் பண்ணலான்னு சொல்லிருபாரு ஒடனே நம்ம சிவா ஏய்+பாட்ஷா+அஜித் = வேதாளம் படத்த ஆந்திர மசாலா தூக்கலா சேர்த்து தந்திருக்காறு.
ஏற்கனேவே பாட்ஷா படத்த காபி அடிச்சு எடுத்த ஜி படம் மரண மொக்கையா தோல்வி அடைச்சது எல்லோருக்குமே தெரியும் இருந்தாலும் திரும்பி அதோட இன்னொரு படத்த சேர்த்து மீண்டும் ஒரு முறை சொதப்பி இருக்கிறார் அஜித்.
சூரி காமடிகிற பேருல கொல்றாப்புல ஹீரோயின பத்தி சொல்லுறதுக்கு ஒண்ணுமே இல்ல . லட்சுமி மேனன் மட்டுமே கொஞ்சம் ஆறுதலான விஷயம் மத்தபடி ஒன்னும் இல்ல.
மொத்ததுல அஜித் ரசிகர்களுக்கு மட்டுமே இந்தப் படம் எடுக்கப் பட்டிருக்கு பொது ஜனங்கள் படத்துக்கு போனா தேட்டர்ல இருந்து தெரிச்சு ஓடுறது ! (இது தான் தெறிக்க விடறது போல) நிச்சயம் பேசாம ஏய் படத்த இன்னொருதரம் வேணா பாத்துக்கலாம் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக